தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com

Friday, 27 January 2017

NFTE - TMTCLU
சம வேலைக்கு ...சம ஊதியம் - திருவாரூர்

திருவாரூரில் ...25.1.2017 ல் ..
சம வேலை சம ஊதிய கருத்தரங்கு ...
175 ஒப்பந்த தொழிலாளர்கள் திரண்டிருந்தினர் ...
அடையாள அட்டை ...அடைவது ...
சம்பளப்பட்டியல் ...பெறுவது ...
அடிப்படை கோரிக்கைகள் வெல்வது ...
கோரிக்கை விரைவில் அடைய ...
களம் ...விரிவடைந்தது ....
TMTCLU  மீதான நம்பிக்கை ...
எண்ணிக்கையில் தெரிந்தது ....
நம்பிக்கையை விதைத்தது ....தோழமையுடன்
NFTE – TMTCLU
மாவட்ட  சங்கங்கள், குடந்தை.

No comments:

Post a Comment