தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com

Sunday, 8 January 2017

வங்கி முற்றுகை போராட்டம்

மத்திய அரசின் பணமதிப்பு நீக்கம் ...கண்டித்து ...
மோடி அரசின் ...மக்கள் விரோத திட்டம் எதிர்த்து ...
அறுபது நாட்கள் ஆகியும் ...மக்களை வாட்டி வதைக்கும் ...
மத்திய சர்க்காரின் அலட்சிய போக்கை கண்டித்து ...
நடைபெறும் போராட்டத்தில் 
TMTCLU  ஒப்பந்த ஊழியர்கள் பெருந்திரளாய் 
பங்கேற்க வேண்டுகிறோம் .

No comments:

Post a Comment