தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com

Wednesday, 18 January 2017

ஜல்லிகட்டு ஆதரவு ஆர்ப்பாட்டம்

மாநில  பண்பாட்டு உரிமைகளை  பறிக்கும் ...
பண்பாட்டை ...கலாச்சாரத்தை ...அழித்து...
வேடிக்கை பார்க்கும் ...மத்திய அரசை ...
மோடி சர்க்காரை ...கண்டித்து ..
பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தி ...
ஜல்லிக்கட்டு தடையை  அவசர சட்டம் மூலம் நீக்க ...
வலியுறுத்தி நடைபெறும் ...
மாணவர் தன்னெழுச்சி போராட்டத்திற்கு ...
ஆதரவு தந்திடும் வகையில் .... 
தமிழ் மாநிலம் தழுவிய ...
NFTE -TMTCLU  சங்கத்தின் சார்பில் ....
19.1.2017 -வியாழன் 
ஆதரவு 
கண்டன ஆர்ப்பாட்டம் 
அனைவரும் ...பெருந்திரளாய் பங்கேற்கவும் !
தோழமையுடன் ...
ஆர் கே - R .செல்வம் -M .விஜய் 
                தலைவர் -                        செயலர் -                          பொருளர்      

No comments:

Post a Comment