தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com

Friday, 27 May 2016

வாழ்த்துக்கள்

I L O - உலக தொழிலாளர் மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு ஏ ஐ டி யூ சி பொதுச்செயலாளரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான தோழர் T M மூர்த்தி அவர்கள் 27/05/16 சென்னையிலிருந்து புறப்பட்டு ஜெனிவா செல்கிறார்.
இந்திய அரசின் அதிகாரபூர்வமான குழுவில் ஏஐடியுசி சார்பாக , இந்திய தொழிலாளர் வர்க்கத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் இடத்தினைப் பெற்று தொடங்கும் இவரது பயணம் வெற்றி பெற வாழ்த்துகிறேன். இவரது பங்கேற்பு தொழிலாளர் உரிமைகளை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றட்டடும்.

Wednesday, 4 May 2016

காரைக்காலில் தோழர் .கார்த்தி குடும்ப நல நிதி 
தோழர் .ஆர் .கே விடம் வழங்கப்பட்டது .