தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com

Wednesday, 20 May 2015

ஒப்பந்த ஊழியர்கள் தொடர் போராட்டம்


ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கால தாமதமாக சம்பளம் கொடுப்பதை கண்டித்து தஞ்சையில் ஒப்பந்ததொழிலாளர்கள்சங்கம் TMTCLU/TNTCWU -மற்றும்
NFTE-BSNL/BSNLEU 
சங்கங்களின் சார்பாக  அறைகூவல் விட்டுள்ளது..

உதவிப்பொதுமேலாளர் அவர்களை கண்டித்து

ஒப்பந்தகாரர்களை எதிர்த்து

25-5-2015 நிரந்தர ஊழியர்கள்.... ஒப்பந்த ஊழியர்கள்… 

கண்டன முழக்க 

ஆர்ப்பாட்டம்.

                 விதியே என நொந்து கிடக்க மாட்டோம்..

நிறுவனம் காக்க.. நமது உரிமைகள் காக்க 

வீதியில் இறங்கிப் போராடுவோம்...

வீறு கொண்டு வாரீர்.. தோழர்களே...

Monday, 18 May 2015

தஞ்சையில் ஒப்பந்த ஊழியர்க்கு இது நாள் வரை ஊதியம் கொடுக்காத 
அநீதி எதிர்த்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம் 
16.5.2015Saturday, 16 May 2015

மே 17 தோழர் ஜெகன் பிறந்த நாள் - இளைஞர் தினம் 

உலக தொலைதொடர்பு தினம் 

வாழ்வது ... வேறு ! பிழைப்பது என்பது வேறு !
என சொல்லி தந்த ஆசான் ஜெகன் 
பிறந்தநாள் இன்று மே 17
நீங்கள் தொடங்கி வைத்த 
தினக்கூலி தொழிலாளி  போராட்டம் 
இன்றும் தொடர்கிறோம் ...
7 ம் தேதி ஒப்பந்த தொழிலாளிக்கு 
சம்பளம் கேட்டு !
இன்றும் நீ எங்களில் வாழ்கிறாய் !
பிரச்சினைகளும் எங்களோடு வாழ்கிறது !
உன் பெயர் முன்னெடுத்து 
தொடர்வோம் பயணம் !
"கோழைகளுடனோ அல்லது அர்த்தமற்ற 

அரசியலுடனோ எனக்கு எந்த விதத்தொடர்பும் 

இல்லை. கடவுளும் உண்மையும் தான் இந்த 

உலகிலுள்ள ஒரே அரசியல். அது தான் எனக்கு 

மிகவும் பிடிக்கும். மற்றவை எல்லாம் வெறும் 

குப்பை,''

Thursday, 14 May 2015

NFTE                                      TMTCLU                                  AITUC
தமிழ்மாநில ஒப்பந்த தொழிலாளர் சங்கம்
கடலூர் மாவட்டம்
மாவட்டச் செயற்குழு
மற்றும்
சங்க கொடியேற்றும் விழா
 
தேதி ; 17-05-2015
காலை ௦9 மணியளவில்

NFTE தொழிற்சங்க அலுவலகம், கடலூர்
தலைமை        தோழர்  M.S.குமார் மாவட்டத் தலைவர் TMTCLU
வரவேற்புரை தோழர் S.ராமசாமி மாவட்ட உதவிச் செயலர் TMTCLU
துவக்கவுரை  தோழர் G. ரங்கராஜ் மாவட்டச் செயலர் TMTCLU

வாழ்த்துரை
தோழர் A.சுப்ரமணியன் மாநில உதவிச்செயலர் TMTCLU,  தோழர்D.குழந்தைநாதன் மாவட்ட உதவிச்செயலர் NFTE தோழர் V.முத்துவேல் மாவட்ட அமைப்புச்செயலர் TMTCLU, தோழர் V.குப்பன் மாவட்டத் துணைத்தலைவர் NFTE    
தோழர் A.S குருபிரசாத் NFTE, GM –அலுவலகம்,    தோழர்M.கிருஷ்ணகுமார் மாவட்ட அமைப்புச்செயலர் TMTCLU

சிறப்புரை
தோழர் K. கிள்ளிவளவன் மாவட்ட துணைச்செயலர் TMTCLU,தஞ்சை.
தோழர் இரா.ஸ்ரீதர் மாவட்டச் செயலர் NFTE
நிறைவுரை
தோழர் சு.தமிழ்மணி மாநில இணைப் பொதுச்செயலர் TMTCLU
தோழர் R.செல்வம் மாநில பொதுச்செயலர் TMTCLU
நன்றியுரை; தோழர் V. வீராசாமி கிளைச்செயலர் TMTCLU விருதை

தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறமல் கலந்து கொள்ள வேன்டுகின்றோம்

தோழமையுடன்
         M.S. குமார்              S. அண்ணாதுரை                 G. ரங்கராஜ்

          மாவட்டத் தலைவர்                           மாவட்டப் பொருளர்                         மாவட்டச் செயலர் 

Friday, 8 May 2015

மே 19 அறப்போராட்டம் - ஒத்திவைப்பு


மே 19 - அன்று ஒப்பந்த ஊழியர்க்கான காலத்தே சம்பளம் ,EPF முறைப்படுத்தல் ,அடையாள அட்டை மற்றும் பல கோரிக்கை முன்னிறுத்தி அறைகூவல் விடப்பட்ட போராட்டம் 
BSNLEU ஒப்பந்த ஊழியர் சங்கத்தையும் இணைத்து போராடும் வகையில் திட்டமிடப்பட்டு ஜூன் 10 ல் நடத்திட திட்டமிடல் நடை பெற்றுவருகிறது 

Contract Labour Issues :Struggle on May 19th is postponed to June second week(May be June 10th) .Discussion is going on between both the Contract labour Unions to launch Joint struggle. BSNLEU,NFTE leadership both are positive and decided to stand for the Cause. The Leaders of contract labour Unions will announce the date and programme

Tuesday, 5 May 2015

முத்துபேட்டையில் மே தின விழா
முத்துபேட்டையில் அனைத்து தொழிற்சங்க அமைப்பு சார்பில் மே தின கூட்டம் மே1 அன்று நடைபெற்றது .... தோழர் சிவசங்கரன் செயலராக பணிகள் சிறக்க செய்து இருந்தார் .TMTCLU சார்பில் பங்கேற்று மே தினம் 
சிறப்பிக்க பட்டது