தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com

Monday 15 May 2017

தமிழ் மாநில தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்
( TMTCLU)
மாவட்டச் சங்கம், கடலூர்

அவசர மாவட்ட செயற்குழு

            தோழர்களே!, வரும் 17-05-2017 அன்று மதியம் 2 மணியளவில் நமது NFTE சங்க அலுவலகத்தில் அவசர மாவட்ட செயற்குழு நடைபெறவுள்ளது.

                               சிறப்புரை
தோழர் P.பாலமுருகன்
மாநில அமைப்புச் செயலர் NFTE,குடந்தை.
     

      தோழமையுடன்
G.ரங்கராஜ்

          மாவட்டச் செயலர்,TMTCLU

No comments:

Post a Comment