ஒப்பந்த ஊழியர்களின் வாழ்வில்
ஏற்றம் பெற சிந்தித்தாய்....
TMTCLU என்ற அமைப்பை உருவாக்கினாய்...
அந்த அமைப்பிற்கு நீரே தலைவனாக
ஆனாய்...
நீர் கொண்ட கொள்கை பிடிப்பால் இன்று
அச்சங்கம் வளர்ந்துவிட்டது
விருட்சகமாய்...
போலிகள் எத்தனை வந்தாலும்
உமது வழியில் நிதானமாய்....
விவேகமாய்... TMTCLU சங்கம்
வளர்ந்து வருகிறது தமிழகம்
முழுவதுமாய்...
நல்ல தோழனாய்... உற்ற
நண்பனாய்...
நல்ல தலைவனாய்.. வாழ்ந்தீர்....
அவ்வழியே நாங்களும் நின் பிறந்த
நாளில்
உறுதியேற்று பயனத்தை
தொடங்குகிறோம்....
வாழ்க உமது புகழ் வையகம்
உள்ளவரை...
தோழமையுடன்
மாநிலச் சங்கம்,TMTCLU

No comments:
Post a Comment