தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com

Wednesday, 20 September 2017

கடலூர் TMTCLU மாவட்ட சங்கம் சார்பில் ஒப்பந்த ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 16-9-2017 கடலூர் பொதுமேலாளர் அலுவலக வாயிலில் மாபெரும் தர்ணா நடைபெற்றது. வாழ்த்துரையாக தோழர் R.செல்வம்  ஒப்பந்த தொழிலாளர்களுக்காக நமது இயக்கம் நேர்மையாகவும், இலட்சிய பாதையில் சிறப்பாக செயல்பட்டுகொண்டிருக்கின்றோம் என்று தமது கருத்தை வதிவு செய்தார். சேலம் மாவட்ட செயலர் தோழர் பாலகுமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்டம் முழுவதுமிருந்து ஒப்பந்த ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர். நிறைவுரையாக NFTE மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் நமது சங்கத்தின் செய்லபாடுகள் மற்றும் எதிர்கால திட்டமிடல் போன்றவற்றினை விளக்கி பேசினார்.No comments:

Post a Comment