தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com

Wednesday, 20 September 2017

நமது NFTE-TMTCLU சங்கங்களின் சார்பில் தமிழ் மாநிலத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இந்த ஆண்டு போனஸாக ரூ 7000/- வழங்கிட கோரி மா நில நிர்வாகத்திடம் கடிதம் கொடுக்கப்பட்டது.


No comments:

Post a Comment