தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com

Tuesday 23 October 2018

NFTE-TMTCLU
தமிழ் மாநில தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்
குடந்தைமாவட்டம்  

  தீபாவளி போனஸ்

பாலாஜி ஏஜெண்சி  இன்று ரூ.5000 போனஸ்  வழங்கி உள்ளார்.  மீதம் ரூ 2000 த்தை வரும் மாதம் சம்பளத்தில் ( அதாவது  ஆகஸ்ட் மாத பில் PAYMENT  வந்த உடன்  ) தருவதாக  பொதுமேலாளர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் முடிவு காணப்பட்டது. இந்த உத்தரவாதம் தஞ்சைக்கும் பொருந்துகிறது. அவ்வாறு மீத தொகை 2000 செலுத்துவதில் தாமதம் என்றால்  தஞ்சை குடந்தை  இணைந்த போராட்டம் தவிர்க்க முடியாது என்பதை  மாவட்ட சங்கம் வலியுறுத்தியுள்ளது. சாமிஐயா  ரூ.7000 உறுதி செய்துள்ளார் . ராகவிடமிருந்து  செய்திக்காக காத்திருக்கிறோம். நெஞ்சம் நிமிர் நடை ..நேர்கொண்ட பார்வைக்கு கிடைத்த வெற்றி.   NFTE TMTCLU  வெல்லட்டும் 

No comments:

Post a Comment