தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com

Thursday, 9 March 2017

முக்கிய செய்தி

            நமது  NFTE - TMTCLU சங்கங்களின் சார்பில்  தமிழகத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு பனித்தன்மைக்கேற்ப ஊதியம் வழங்க வேண்டும் என நமது மத்திய சங்கத்திற்கு கடிதம் அனுப்பபட்டது
            அதன் அடிப்படையில் நமது மத்திய சங்கம்  ஒப்பந்த ஊழியர்களுக்கு பனித்தன்மைக்கேற்ப ஊதியம் வழங்கிட நடவடிக்கை எடுக்குமாறு  கார்ப்பரேட் அலுவலகத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதன் நகல் கீழே....
No comments:

Post a Comment