தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com

Friday, 23 September 2016

TMTCLU கோரிக்கை விளக்க கூட்டம் 22.9.2016 சேலம் -கடலூர்


2 comments:

 1. தலைவர்:-
  நமது மாவட்டத்தில் DGM(CFA) Nodal அதிகாரியாக செயல்படுகிறார். எப்போதும் நம்மால் அவருடன் பிரச்சனைகளை எடுத்துக்கூற முடிகிறது.
  ஒப்பந்த தொழிலாளி:-
  நமது மாவட்டத்தில் DGM(CFA) Nodal அதிகாரியாக செயல்படுகிறார். எப்போதும் நம்மால் அவருடன் பிரச்சனைகளை எடுத்துக்கூற முடிகிறது. ஆனால் பிரச்சனைகளை தீர்க்க முடியவில்லையே தலைவா
  தலைவர்.
  EPF/ESI, வங்கி மூலம் சம்பளம் வழங்கல் முறைப்படுத்தப்பட்டுள்ளது. சில தோழர்களுக்கு ESI அட்டை கிடைக்காததற்கு அவர்கள் விண்ணப்பிக்காததே காரணம்.
  ஒப்பந்த தொழிலாளி:-
  இதை தானா போன கூட்டத்தில் சொன்னீர்கள் கேட்டுக்கேட்டு சலிப்பு தட்டிபோச்சு
  தலைவர்.
  மாவட்டத்தில் எட்டு மணி நேர பிரச்சனை இல்லை.
  ஒப்பந்த தொழிலாளி:-
  அது உங்க மாவட்டத்தில் மற்ற மாவட்டத்தை சொலுங்க நீங்க மாநிலத்தில் பொறுப்பில் இருகிருக்கிறதால் கேட்டேன்.

  தலைவர்:-
  தொடர்ந்து இயக்கத்தை வலுப்பெறச் செய்வோம் .
  ஒப்பந்த தொழிலாளி:-
  தலைவா நாங்க இன்னும் ஒரு மாமாங்கம் வேண்டும்மானாலும் காத்திருக்கிறோம் ஆனால் அப்பவும் இதே பதில் சொல்லாமல் புதிதாக பதில் சொல்லுங்க தலைவா
  தலைவர்:-
  கூட்டம் முடிந்தது நன்றி........
  ஒப்பந்த தொழிலாளி:-
  போட்டோவிற்கு போஸ் கொடுங்க தலைவா அப்பதான இணையதள செய்திகளில் போட்டோ போடமுடியும் தலைவா செய்தி அப்பதான நல்ல ரீச்சாகும் ஜிந்தபத் ஜிந்தபத்

  ReplyDelete