தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com

Thursday, 29 June 2017

அன்புள்ள தோழர்களே வணக்கம்,

    அனைத்து துறைகளிலும் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம், 480 நாட்கள் பணி புரிந்த ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் ஆகிய   கோரிக்கைகளை வலியுறுத்தி AITUC   சங்கத்தின் சார்பில் சென்னையில் மாநிலம் தழுவிய பேரணி   ஜூலை 28ந் தேதி நடைபெறவுள்ளது.

 ஆகவே தமிழ் மாநில தொலைத்தொடர்பு ஓப்பந்த தொழிலாளர் சங்கத்தின் சார்பாக (TMTCLU )  சார்பாக திரளான  தோழர்கள், தோழியர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநிலச் சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

   தோழமையுடன்
     R.செல்வம்

    தமிழ் மாநிலச் செயலர்