தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com
Tuesday, 28 February 2017
TMTCLU மாவட்ட செயற்குழு தீர்மானங்கள்
25.02.2016 கடலூரில் நடைபெற்ற
TMTCLU மாவட்ட செயற்குழு தீர்மானங்கள்
1. சமவேலைக்கு சமஊதியம் வழங்க கோரி AITUC சங்கத்தின் சார்பாக நடைபெறும் கையெழுத்து இயக்கத்தை வெற்றிகரமாக நடத்துவது. இயக்கத்தினை மார்ச் 15-க்குள் முடிப்பது எனவும்,
2. சமவேலைக்கு சம உதியத்தை அமுல்படுத்தகோரி ஏப்ரல் 11-ல் சென்னையில் நடைபெறவுள்ள பேரணியில் பெருந்திரளாக கலந்து கொள்வது எனவும்,
3. TMTCLU கிளைச் சங்கங்கள் உறுப்பினர்களிடம் சந்தாவை வசூல் செய்து மேல்மட்டங்களுக்கு பகுதிப்பணம் அனுப்பப்படவேண்டும்.
4. ESI கார்டு பெறாத ஒப்பந்த ஊழியர்கள் உடனடியாக பெறுவதற்கு கிளைச் சங்கங்கள் ஏற்பாடு செய்யவேண்டும்.
Thursday, 23 February 2017
Tuesday, 14 February 2017
NFTE-TMTCLU
நமது NFTE-TMTCLU மாநிலச் சங்கங்களின் தொடர் வலியுறுத்தலின் காரணமாக ஒப்பந்த
தொழிலாளர்களுக்கு பணித்தன்மைகேற்ற ஊதியம் வழங்குவதற்கு தமிழ் மாநில
நிர்வாகம் தற்போது கார்ப்பரேட் அலுவலகத்திற்கு விளக்கம் கேட்டு கடிதம்
எழுதியுள்ளது. நமது மத்திய சங்கமும் இதன் மீது உரிய கவனம் செலுத்தி
வருகிறது. தொழிலாளர்களுக்கு பணித்தன்மக்கேற்ப ஊதியம் பெற்று தருவதற்கு
முனைப்புடன் செயல்பட்டு வருகிறது . மிக விரைவில் ஒப்பந்த தொழிலாளர்களின் ஊதியத்தி
நல்ல முன்னேற்றம் வரும்.... தொடர் இயக்கங்களை கட்டுவோம் NFTE
– TMTCLUதலைமையுடன்....
Tuesday, 7 February 2017
Subscribe to:
Posts (Atom)